Tuesday, 5 October 2010

எந்திரன்கள் செய்யும் மந்திரங்கள்....






இயக்குனர் சங்கர் சொன்னார் என் கனவு

தயாரிப்பாளர் கலாநிதி சொன்னார் இது ரஜினிக்காக

ஹீரோ ரஜினி சொன்னார் என் ரசிகர்களுக்காக

மொட்டை அடித்து, கெடா வெட்டி, பால் குடம் தூக்கி, அலகு குத்தி

வெற்றியை உறுதி செய்தனர் தலைவருக்காக

200 கோடிக்கு மேல் வசூல்,  மாபெரும் வெற்றி ! ! ! !



அதிகாலை 5 மணிக்கு சிறப்பு காட்சி பார்த்தார் முதல்வர்

மிரட்டிட்டீங்க ரஜினி என்று பாராட்டினார்

தயாரிப்பாளர் பற்றி நிருபர் கேட்க - முதல்வர் சொன்னார்

என்னைப் பற்றி நானே எப்படி சொல்வது ? ? ? ?



1 comment:

ஜிஎஸ்ஆர் said...

surivasu said...

நல்ல பதிவு. தொடருங்கள்....
ஒரு லேப்டாப்பில் 'Virtual Drive' உருவாக்கி CD image copy செய்வது எப்படி என்று விளக்கவும். (அடிக்கடி CD போட்டு games விளையாடும் என்னை போன்றவர்களுக்கு உதவியாக இருக்கும்).

உங்களிடம் இருக்கும் ஏதாவது ஒரு சிறிய விளையாட்டை 4shared.com தளத்தில் அப்லோடு செய்து தாருங்கள் என்னிடம் Games இல்லை நீங்கள் கேட்டிருந்த விர்ச்சுவல் டிரைவ் பற்றி எழுத அவசியப்படுகிறது அல்லது எந்த தளத்தில் இலவசமாக கிடைக்கும் என்பதை அறிய தாருங்கள் அவசியம் ஒரு பதிவு எழுதுகிறேன் (விர்ச்சுவல் டிரைவ் உருவாக்குவது ஒன்றும் பெரிய விஷயமில்லை ஆனால் அதில் நான் இதுவரை Games விளையாடியதில்லை அதனால் அதை பற்றி அனுபவம் இல்லாமல் எழுத மனம் தயங்குகிறது உதவுவீர்களா?