Friday, 13 March 2009

கிரிக்கெட் மேட்ச் - 15-March-2009 @ TCG

வரும் ஞாயிறு அன்று நடை பெற இருக்கும் பரபரப்பான 6 வது சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியை வெல்ல போவது யார் ?.
(தானா சிட்டி அணி)

இது வரை நடந்து முடிந்த ஆட்டத்தில் தானா சிட்டி அணி 3/2 என்ற அளவில் TNS அணியை வென்றுள்ளது. நாளைய போட்டி மிகுந்த பரபரப்புக்கு இடையே நடை பெற இருப்பதால் இந்த போட்டி இரு அணி வீரர்களிடத்திலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

TNS அணி கடந்த ஆட்டத்தில் தோல்வியுற்றதால் இந்த முறை ஒரு சில சீனியர் ஆட்டக்காரர்களை அழைத்து வர வாய்ப்பு உள்ளது. தானா சிட்டி அணியில் ஆல் ரவுண்டர் சமீர் விளையாட உள்ளது அவர்களுக்கு கூடுதல் பலம். ஐன்ஸ்டீன் இந்த போட்டியில் பங்கேற்பாரா என்பது கடைசி நிமிடத்தில் தான் உறுதி செய்யப்படும் என அணியின் தலைவர் ஜவகர் நேற்றைய செய்தியாளர்கள் பேட்டியில் கூறினார்.

கடந்த சில வாரங்களில் நடந்த பயிற்சி போட்டிகளில் துணை தலைவர் ரஜினி, இளங்கோ, சுஜீ, கணேஷ், சூரியா, அணி தலைவர் ஜவகர், பாவேஷ் , சமீர், காஸ்ட்ரோ, நிதேஷ், கோகுல், தினேஷ் ஆகிய ஆட்டக்காரர்கள் சிறந்த பார்மில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆட்டம் பற்றி அணி தலைவர் ஜவகர் குறிப்பிடுகையில், தங்கள் அணி டாஸ் வென்றால் முதலில் பேட்டிங் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார், எனினும் கடைசி நிமிடத்தில் ஆட்ட களம் மற்றும் தட்ப வெப்பம் பொறுத்து முடிவு செய்யப்படும் என கூறினார்.

ஆட்டத்தில் முடிவை உடனக்குடன் தெரிந்து கொள்ள http://www.cricinfo.com/ பார்க்க வேண்டாம். நேரிலியே வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்திற்கு அருகில் ஆடுகளம் இருப்பதால் Live Coverage தடை செய்யப்பட்டுள்ளது. எனவே யாரும் National, Sony Set Max, ESPN, Star Sports ல் நேரடி ஒளிபரப்பை பார்க்க முயற்சி செய்ய வேண்டாம் என அன்புடன் கேட்டது கொள்ளப்பட்டுள்ளது.

(பி.கு. தங்கள் comments வரவேற்கபடுகிறது)



4 comments:

Anonymous said...

Suriya,

Nice Story...I think you are very good in script writing. So very soon we can expect a good movie director from our TCC.

Regards,
Elango

Anonymous said...

New movie title will be " Thana City Cricket Kulu".

surivasu said...

Hope It will be "Jawahar Cricket Kuzhu". Thanks Elango for your comments....

Anonymous said...

என்னது resulta அதுக்குள்ள முடிவு பண்ணியச்சா???

பாங்காக் சிலம்டாக்ஸ் இன்னக்கி பயங்கரமா வெயில practice பண்ணிட்டு இருகாங்க தெரியுமுள்ள!!!

நாளைக்கி fulla நம்ம groundla practice பண்ணுங்க !!!!!?????? அப்பத்தான் அனல் பறக்கும் !!!! okவா